¡Sorpréndeme!

செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி அளிக்க ஆலோசனை-வீடியோ

2017-08-23 179 Dailymotion

எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ள தினகரன் ஆதரவு எம். எல். ஏக்கள், செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி அளித்தால் என்ன என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Education Minister Sengottaiyan will be the next CM of Tamilnadu? Pro TTV Dinakaran MLAs Discussed in Pudhucherry.