உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்-ஜிகே மணி கோரிக்கை-வீடியோ
2017-08-23 1 Dailymotion
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை இரண்டு நாள் பெய்த மழைக்கே நிரம்பியதால் உபரிநீர் கடலில் கலக்கிறது. அதனால் உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க கட்சி தேசிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.