ஐ.பி.எல். சீசன் 2018-ல் வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெயரை மாற்ற விரும்புகிறது. Rajasthan Royals request BCCI for name change ahead of IPL 2018