கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணையில் முள்ளுகொள்ளளவு
44 அடியை எட்டியதால் அணையில் மீன்பிடிக்க மற்றும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. ஆனால் தடையை மீறியும் மீன்பிடிக்கும் மீனவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.