¡Sorpréndeme!

எடப்பாடி, சசிகலாவை அதிமுக-விலிருந்து நீக்குவாரா?-வீடியோ

2017-08-21 1,089 Dailymotion

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பொதுச்செயலர் பதவி என்பது ரத்து செய்யப்பட உள்ளதாகவும் சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Edappadi K. Palaniswami faction of the AIADMK looks set to sack VK Sasikala as general secretary of the party