¡Sorpréndeme!

அதிமுக ஆலோசனை கூட்டம்-வீடியோ

2017-08-21 0 Dailymotion

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதால் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு முக்கிய பதவிகள் மற்றும் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக்குவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

ADMk Party Meeting in Head Office.