அதிமுகவின் இரு அணிகளும் இணைவதாக வந்த தகவலின்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் காத்திருந்தனர் ஆனால் நீண்டநேரம் ஆகியும் இரு அணியை சேர்ந்தவர்களும் வராததால் அதிமுக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Ops and Eps Team Merger Cancelled.