அதிமுகவின் இரு அணிகளும் இணைவதாக வந்த தகவலின் படி அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா சமாதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Police protection in Jayalalitha's Memorial.