முதல்வர் எடப்பாடி பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்- வைகோ அறிவிப்பு-வீடியோ
2017-08-19 0 Dailymotion
கரூரில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய வைகோ முதல்வர் எடப்பாடி பதவி விலகக்கோரி வரும் 21-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.