போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்ற தீபக் எதிர்ப்பு-வீடியோ
2017-08-18 173 Dailymotion
வேதா நிலையம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடிதம் எழுதியுள்ளார்.