¡Sorpréndeme!

விஜய் அப்பாவை சந்தித்த ட்ராபிக் ராமசாமி-வீடியோ

2017-08-16 12 Dailymotion

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தினார் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி.

Social activist Traffic Ramasamy has met Director - Actor SA Chandrasekar on yesterday