திருப்பூர், பல்லடம் கணபதிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தின் மேலாளர் வீட்டில் புகுந்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் 3 Thieves Catch in Tirupur.