அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவையொட்டி ஆடு, மாடு மற்றும் குதிரை சந்தைகளும் நடத்தப்படுகிறது. Anthiyur Kurunatha Swamy temple Festival.