பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர்நீதிமன்றம். Kerala HC today ordered to lift ban on former cricketer Sreesanth which was imposed in 2013.