ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு சேலம், கரூர், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஏராளமானோர் காவேரி ஆற்றில் குவிந்தனர். ஆனால் தண்ணீர் வரத்து இல்லாததால் அங்குள்ள மணல்களில் பெண்கள் தங்கள் தாலி கயிறுகளை விட்டுச்சென்றனர்.
Aadi perukku Celebration in Kaveri River.