Black panther Enters into the village-Oneindia Tamil
2017-08-02 16 Dailymotion
ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கரும் சிறுத்தை புகுந்து நாய் மற்றும் கோழியை வேட்டையாடி கொன்று விடுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.