ஸ்னேகன் தன்னை ஒருமையில் அழைத்ததால் ரைஸா இனிமேல் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று ஸ்னேகனிடம் கூறினார். When Snehan called Raiza in "Singular", Raiza condemns him and strictly told him not to call her in that way.