¡Sorpréndeme!

Kamal Should Speak Respectively Says OPS-Oneindia Tamil

2017-07-24 481 Dailymotion

நடிகர் கமல் நாகரிகமான கேள்விகளை கேட்க்கவேண்டும் என்றும் அதற்கு பதில் சொல்லும் அமைச்சர்களும் நாகரிகமான முறையில் பதிலளிக்கவேண்டும் என்று அம்மா அதிமுக அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Kamal Should Speak Respectively Says OPS.