5 வது புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், இன்று நடைபெற்றது.
Pro Kabaddi League 2017: Kamal Haasan, Sachin Tendulkar-participated in Tamil Thalaivas jersey introduction function.