தெறி படம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, விஜய் மீண்டும் இணைந்துள்ள
படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில்
வருகிறார். அப்பா விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இதனிடையே
விஜயின் "மெர்சல்" படத்திந் பெயர் மெரினாவையும் வாடிவாசலையும் இணைத்து
தான் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
Vijay's 61st movie name "Mersal" is a combination Merina
and Vaadivaasal says netizen.