¡Sorpréndeme!

Vijaykanth Threatens Media Not To Ask Anything About ADMK

2017-05-22 64,881 Dailymotion

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அம்மா, அம்மா என்று யாராச்சும் சொன்னா அவ்வளவு தான் என்று டென்ஷனாகி நாக்கை துறுத்தினார். நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி பிரேமலதாவுடன் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவின் இரு அணிகள் குறித்தும் முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்று யாரும் என்னிடம் கேட்காதீர்கள், நாட்டிற்கு ஏதாவது நல்லது நடக்கும் என்றால் மட்டும் பேசுங்கள், இவர்களால் எந்த நல்லதும் நடக்காது என்றார்.

DMDK President Vijayakanth gets angry over Questions about EPS and OPs and warned don't say Amma, Amma hereafter