¡Sorpréndeme!

MLA karunas Met ADMK General Secretary Sasikala

2017-05-22 10 Dailymotion

அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில்
சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. கருணாஸ் சசிகலாவை சந்தித்து 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது, அதிமுக கட்சியைப் பற்றி மனம் திறந்து உருகி உருகி சசிகலா பேசியதாக கருணாஸ் கூறியுள்ளார்.

MLA Karunas met Sasikala in Bengaluru Prison and talked to her nearly 40 minutes.