¡Sorpréndeme!

Andhra girl’s video appeal goes viral after Passed away

2017-05-17 12 Dailymotion

des:
எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆந்திர சிறுமி சிகிச்சைக்காக தனது தந்தையிடம் கெஞ்சும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சாய்ஸ்ரீ என்ற 13 வயது சிறுமி தற்போது உயிருடன் இல்லை என்பது தான் பெரும் சோகம்.

A heartbreaking video has surfaced showing a 13-year-old Andhra Pradesh girl begging her father to save her life by paying for her cancer treatment.