¡Sorpréndeme!

IT Raid,Geetha Lakshmi avoided to appear before IT officials ஐடி ரெய்டு, தண்ணி காட்டும் கீதாலட்சுமி

2017-04-11 235 Dailymotion

வருமான வரித்துறையினர் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஹைகோர்ட்டில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

MGR Medical University VC Geetha Lakshmi has avoided to appear before IT officials. If she does so, so many truth will come to light.