ஏற்றுமதி தொழில் என்பது சிறந்த தொழில் தான், இதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஏற்றுமதி தொழில் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இறங்கினால் மட்டுமே. சிறப்பாக செயல் பட முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.