¡Sorpréndeme!

ஜெயலலிதா விடுதலை கலைஞர் கருத்து 11/052015

2015-05-11 8 Dailymotion

ஜெயலலிதா விடுதலை கலைஞர் கருத்து 11/052015

இன்று சொல்லப்பட்டிருப்பது இறுதி தீர்ப்பல்ல. “நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதி மன்றம். அது அனைத்து நீதி மன்றங்களுக்கும் மேலானது” என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதைத் தான் இப்போது எல்லோருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.