முஸ்லிம் சிறுவனை சுட்ட போலீஸ் :
- கிள்ளுக்கீரையாக்கப்படும் முஸ்லிம் சமூகம்!
(தினம் ஒரு தகவல்)
திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 16வயது சிறுவனது வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளது காஞ்சி மாவட்ட நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் என்ற இரண்டு கால் மிருகம்.