¡Sorpréndeme!

பீகார் குண்டுவெடிப்பில் சங்பரிவார் சதி அம்பலம்

2013-11-14 23 Dailymotion

குண்டு வெடிப்பில் முஸ்லிம்கள் மீது
பழிபோட்ட சதி அம்பலம்!

(தினம் ஒரு தகவல்)

கடந்த மாதம் பீகாரில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்தது. மோடிதான் இந்த குண்டு வெடிப்பை சதிகார சங்பரிவாரர்களோடு இணைந்து நடத்தி மோசடி நாடகமாடுகின்றார் என்றும், எங்கு எங்கு குண்டு வெடிக்கும் என்பதை மோடி அறிந்து வைத்திருந்ததால்தான் அவர் பயப்படாமல் பொதுக்கூட்ட மேடையில் நின்று குண்டு வெடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.